இந்தியாவில் பல்வேறு மதம்,மொழி மற்றும் இனங்களை சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் இந்தியன் எங்கின்ற உணர்வோடு வாழ்கின்றனர்.இதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நீண்ட கால செயல்Read more... திட்டத்துடன் செயல்பட்டு வருகின்றன ஆர்.எஸ்.எஸ் காவி முகாம்கள்.ஒற்றுமையாய் வாழும் மக்களை பிரித்தாழும் சூழ்ச்சி மூலம் ஆட்சி கைப்படற்ற முயற்சிக்கும் இவர்கள் பா.ஜ.க,விஷ்வ ஹிந்து பரிஷத்,ABVB என பல முகங்களில் பல்வேறு தளங்களில் 48 பிரிவுகளாக செயல்படுகின்றனர்.இதன் தலைமை பொறுப்புகளில் சித்பவன் பார்ப்பனர்கள் என்ற உயர் ஜாதி இந்துக்கள் மட்டும் இருந்தனர். இவர்கள் வர்ணஷ்ரம்ம கொள்கையின் மூலம் இந்துக்களை சூத்திரர்களாகவும்,தீண்டதகாதவர்களாகவும் மாற்றி அடிமை படுத்தி பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.ஆனால் இவற்றை தகர்த்தெறியும் விதமாய் இந்திய மண்ணில் இஸ்லாம் நிகழ்த்திய அமைதி புரட்சியால் வர்ணஷ்ரம்ம கொள்கையால் அடிமை பட்ட மக்களை விடுவித்தது.சமத்துவத்தின் பக்கம் அழைத்து செனறது.இதன் விளைவாகத்தான் காவி முகாம்கள் இஸ்லாமியர்களையும்,கிறிஸ்துவர்களையும் இந்த மண்ணை விட்டு அப்புற படுத்த நினைக்கிறது.இந்த கொடூர சிந்தனையின் விளைவாகத்தான் காஷ்மீர் தொடங்கி கன்யாகுமரி வரை பல கலவரங்கள் இஸ்லாமியர்களின் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன.இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் பணியில் இந்தியாவின் உளவு அமைபுகளும்,ஊடங்களும் முடுக்கி விடப்பட்டுள்ளன காவி அமைப்புகளால். இவற்றையெல்லாம் செய்வதன் நோக்கம் ஆட்சி கைப்பற்றி இந்தியர்களை ஆதிக்கம் செலுத்தி நாட்டை
சுரண்டுவதற்காக மட்டுமே….
இதை அறியாத நாம் அன்ணன்,தம்பிகளாய் மாமன்,மச்சானாய் அனைவரும் ஒற்றுமையாய் இந்தியர்களாய் வாழ்ந்த்தை மறந்து அண்மை காலமாக வேற்றுமை பாரட்டி வருகிறோம்.இந்த நிலைமையை மாற்றி நாம் அனைவரும் ஒற்றுமையாய் செயல்பட்டு காவி முகாம்களின் முகத்திரையை கிழிப்போம்!!! வந்தேறிகளான பார்பன கும்பல்களின் சதிகளை முறியடிப்ப்போம்!!!
அதற்கான முயற்ச்சியை இத்தளம் தொடர்ந்து செய்யும், அத்வானி வகையாறாக்களின் கபட நாடகத்தை நாட்டு மக்களிடம் வெளிபடுத்தும்…
இந்துக்களே எழுமின்! விழுமின்!!
சுரண்டுவதற்காக மட்டுமே….இதை அறியாத நாம் அன்ணன்,தம்பிகளாய் மாமன்,மச்சானாய் அனைவரும் ஒற்றுமையாய் இந்தியர்களாய் வாழ்ந்த்தை மறந்து அண்மை காலமாக வேற்றுமை பாரட்டி வருகிறோம்.இந்த நிலைமையை மாற்றி நாம் அனைவரும் ஒற்றுமையாய் செயல்பட்டு காவி முகாம்களின் முகத்திரையை கிழிப்போம்!!! வந்தேறிகளான பார்பன கும்பல்களின் சதிகளை முறியடிப்ப்போம்!!!
அதற்கான முயற்ச்சியை இத்தளம் தொடர்ந்து செய்யும், அத்வானி வகையாறாக்களின் கபட நாடகத்தை நாட்டு மக்களிடம் வெளிபடுத்தும்…
இந்துக்களே எழுமின்! விழுமின்!!
No comments:
Post a Comment
please enter your comments here.